சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி

#உலமா_நல_வாரியத்திற்கு_உலமாவை_தலைவராக்க_வேண்டும் #அலிகர்_பல்கலைக்கழக_கிளையை_தமிழகத்தில்_தொடங்க_வேண்டும். #பள்ளிவாசல்_தேவாலயங்களுக்கான_அனுமதியை_இலகுவாக்க_வேண்டும். #தியாகி_அமீர்_ஹம்ஸா_குடும்பத்திற்கு_உதவிடுக! #பக்ரீத்_பண்டிகைக்காக_தேர்வுகளை_முன்பும்_பின்பும்_மாற்ற_வேண்டும். #உலமாக்கள்_நலவாரியம் உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக இருப்பது சிறப்பாக இருக்கும் என்பதையும் … Continue reading சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி